Posts

Showing posts from May, 2015

ஓடிப்போலாமா….?---4

                                                            கல்யாணக் கனவுகள் அது ஒரு பிரமாண்டமான கல்யாண மண்டபம்,   மண்டபத்தின் ஹால் முழுவதும் நாற்காலிகளால் நிரப்பப்பட்டிருக்க,   நாற்காலிகளை உறவினர்கள் ஆக்கிரமித்திருக்க,   மணமேடையைச் சுற்றி கதிர், சுகப்ரியாவின் பெற்றோர்கள் புடைசூழ,   மணமேடையில் கதிர், சுகப்ரியா மணக்கோலத்தில் அமர்ந்திருக்க, ஐயர் அவர்கள் மந்திரம் ஓத, கெட்டிமேளம்   கெட்டிமேளம் என்று மேளம் ஒலிக்க, கதிர் தாலியை வாங்கி சுகப்ரியாவின் கழுத்தில் கட்டப்போகும் தருணம். “என் ஃப்ரென்ட போல யாரு மச்சான்” என அவனுடைய மொபைல் கதறியது. பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தமர்ந்தான் கதிர்.   "சே… எல்லாம் கனவா..?" என்று உணரும் பொழுது ஏமாற்றமாக இ...

ஓடிப்போலாமா….?---3

                                                              அப்பாவின் முடிவு மாலை மங்கும் பொன்மாலைப் பொழுது   கதிரவன் தனது வேலை முடிந்து செல்லும் நேரம்,நம் நாயகன் கதிரும் தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.  அவனது மனமெல்லாம்  சுக ப்ரியா   எடுத்த முடிவிலேயேச் சுற்றித்திரிந்தது. “இங்க பாருங்க கதிர், நம்ம ஒன்னு சேரணும்னா இதைத் தவிர வேறு வழி எனக்கு தெரியல, இன்னைக்கு வீட்ல சொல்லத்தான் போறேன் நீங்களும் சொல்லிப் பாருங்க, ஒத்துக்கலைனா கிளம்பி வந்துட்டே இருங்க அது போதும்” “சப்போஸ் வீட்ல ஒத்துக்கலைன்னு வச்சுக்க, நாம ஓடிப்போனதுக்கப்பறம் எங்க அப்பா நம்மல சும்மா விட்டுடுவார்னு நினைக்கிற..?” “அதெல்லாம் பாத்தா நாம்ம இந்த ஜென்மத்துல சேர முடி...