Posts

Showing posts from December, 2016

அவள் ஒரு தேவதை-3

Image
அவள் ஒரு தேவதை! மாரியும் இல்லை ஏரியில் நீரும் இல்லை... கிணற்றிலும் ஊரவில்லை, குடத்திலும் துளி இல்லை.. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க நாதி இல்லை.. ஒரு வயதுக் குழந்தைதாயின் பரிதவிப்போ பாலாக ஊறியது... குவளையின் வாயிலாக அந்த பெரியவரின் தாகம் தீர்த்த அவளும் ஒரு தேவதைதான்.. (குறிப்பு: திருப்பாலைக்குடி என்ற ஊரின்  பெயர் காரணம்...) மேலிருந்தபடி மன்மதன் தன் அம்பை குறிபார்த்து சரியாக கார்த்திக்கின் நெஞ்சில் எய்தான்.... கார்த்திக்கின் மனதில் எண்ணற்ற மகிழ்ச்சி பெருகெடுத்தது... தன்னை மறந்து, இருக்கும் இடம் மறந்து... செயல் மறந்து.. மெல்ல மெல்ல மேலே பறந்து, காற்றோடு காற்றாய் கலந்து உலவித்திரிந்தான்... அவன் மேலிருந்து கீழே இறங்கி வருவது போல் தெரியவில்லை.... இருவரையும் மாறி மாறி பார்த்த அந்த இளைஞன் "சார்... சாரி... சார்.. உங்க ஆளுன்னு தெரியாம...." என அவன் பம்மினான்.. அவனது குரல் கேட்டு நடப்பிற்கு வந்தவன் மேலிருந்து கீழிறங்கினான்... அந்த தேவதைப் பெண்ணை பார்த்து புன்னகைத்தவன்... அவனிடம் திரும்பி.. "ஹேய்... இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் இனிமேல் என் ஆளு பின்னாடி ச...