தி ப்ரேகப் (The Breakup)
தி ப்ரேகப் (The Breakup) "Let's Breakup" சென்னை போரம் மாலிற்குள் அமைந்திருக்கும் டொமினோஸ் பீட்ஸா செண்டரின் உள்ளே தேவாவின் முன்னே அமர்ந்திருந்த அவனுடைய கேர்ள் பிரண்ட், அதாவது அவனது காதலி ஷாலு என்கிற ஷாலினியின் வாயில் இருந்து வந்த வார்தைகள்தான் மேலே குறிப்பிடப்பட்டிருப்பது. "லெட்ஸ் வீ ப்ரேகப்.." "ஏன் என்னாச்சு திடீர்னு...." என்றவனின் முகத்தில் துளியளவும் அதிர்ச்சி இல்லை... மிகவும் சாதாரணமாகக் கேட்டான். "இல்லை... தேவா.. இதுக்கு மேல நமக்குள்ள சரி வராது.... நாம பிரிஞ்சுடலாம்..." "அதான் ஏன்னு கேக்றேன்...." "ஏன்னா... என்ன சொல்றது...? எனக்கு வீட்ல அலயன்ஸ் பாக்குறாங்க... என்னால பேரண்ட்ஸ விட்டு வீட்டவிட்டு ஓடிலாம் வர முடியாது.." "ஓஹ்...." என்றவன் அமைதியாக அவளைப்பார்த்தபடி இருந்தான். "இங்க பாரு தேவா... என்னைவிட உனக்கு நல்ல அழகான நல்ல கேரக்டர் உள்ள பொண்ணு கிடைப்பா என்னை நினைச்சு நீ கஷ்டப்படக் கூடாது சரியா..." என ஷாலு சொல்ல.... "ஹா...ஹா...ஹா..." என சி...